என்னோடு பேசுங்க இயேசப்பா

என்னோடு பேசுங்க இயேசப்பா

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                   என்னோடு பேசுங்க இயேசப்பா

                        எனக்கு எல்லாமே நீங்கதானப்பா

                                    தாயும் நீங்க தான் தந்தையும் நீங்க தான்

                                    நண்பரும் நீங்க தான் எல்லாமே நீங்க தான்

 

1.         உம்மோடு நான் இருந்தா கவலை எனக்கில்லை

            உங்க அன்பு இருந்தாலே கண்ணீர் எனக்கில்லை

                        தாயும் நீங்க தான் தந்தையும் நீங்க தான்

                        நண்பரும் நீங்க தான் எல்லாமே நீங்க தான்

 

2.         கசந்த வாழ்க்கை எல்லாம் மதுரமாகுது

            கர்த்தாவே நீர் இருக்க மனசு நிறையுது

                        தாயும் நீங்க தான் தந்தையும் நீங்க தான்

                        நண்பரும் நீங்க தான் எல்லாமே நீங்க தான்

 

 

3.         உள்ளங்கையில் என்னை வரைந்திருக்கீங்க

            ஒவ்வொரு நாளும் என்னை பாதுகாத்தீங்க

                        தாயும் நீங்க தான் தந்தையும் நீங்க தான்

                        நண்பரும் நீங்க தான் எல்லாமே நீங்க தான்

 

           

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு