கர்த்தரைத் துதிப்பேன் என் தேவனை ஆராதிப்பேன்

கர்த்தரைத் துதிப்பேன் என் தேவனை ஆராதிப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   கர்த்தரை துதிப்பேன்

                   என் தேவனை ஆராதிப்பேன்

 

1.         யூதா கோத்திரனை துதிப்பேன்

            இம்மானுவேலனை துதிப்பேன்

            இம்மானுவேலனை துதிப்பேன்.

 

2.         ஏசுவே உம்மை நான் துதிப்பேன்,

            பரிசுத்தரே உம்மை துதிப்பேன்

            பரிசுத்தரே உம்மை துதிப்பேன்

 

3.         உந்தன் பெலனாக துதிப்பேன்

            என் கீதமே உம்மை துதிப்பேன்

            என் கீதமே உம்மை துதிப்பேன்.

 

4.         நல்லவரே உம்மை துதிப்பேன்

            நாள் முழுதும் உம்மை துதிப்பேன்

            நாள் முழுதும் உம்மை துதிப்பேன்

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு