16 May 2023

இஸ்ரவேலே பயப்படாதே நானே

இஸ்ரவேலே பயப்படாதே நானே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   இஸ்ரவேலே பயப்படாதே

                        நானே உன் தேவன்

                        வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

 

1.         உன்னை நானே தெரிந்து கொண்டேனே

            - மகனே மகளே

            உன் பெயர் சொல்லி

            நான் அழைத்தேனே

            ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்

            கைவிடமாட்டேன்

            வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

 

2.         தாய் மறந்தாலும் நான் மறவேனே

            - மகனே மகளே

            உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்

            ஒருபோதும் நான் மறப்பதில்லை

            மறந்து போவதில்லை

 

3.         துன்ப நேரம் சோர்ந்து விடாதே

            - மகனே மகளே

            ஜீவகீடம் உனக்குத் தருவேன்

            சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்

            எழுந்து ஒளி வீசு

 

4.         தீயின் நடுவே நீ நடந்தாலும்

            எரிந்து நீயும் போகமாட்டாய்

            ஆறுகளை நீ கடக்கும் போதும்

            மூழ்கி போக மாட்டாய்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...