04 May 2023

ஆராதனை ஆராதனை ஆராதனை துதி ஆராதனை உமக்கு

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆராதனை ஆராதனை

            ஆராதனை துதி ஆராதனை

 

                        உமக்கு மட்டும்தான் இந்த ஆராதனை

                        உயிரோடு எழுந்தவரே ஆராதனை

                        ஜீவனை தந்தவரே ஆராதனை

                        மீண்டும் வருபவரே ஆராதனை

 

1.         பரிசுத்தரே உமக்கு ஆராதனை

            படைத்தவரே உமக்கு ஆராதனை

            நித்திய பிதாவே ஆராதனை

            பரலோக தீபமே ஆராதனை

 

                        ஆராதனை ஆராதனை

                        ஆராதனை துதி ஆராதனை

 

2.         அடைக்கலமே உமக்கு ஆராதனை

            ஆறுயிரே உமக்கு ஆராதனை

            நம்பிக்கை நாயகரே ஆராதனை

            ஜீவனின் தண்ணீரே ஆராதனை

 

                        ஆராதனை ஆராதனை

                        ஆராதனை துதி ஆராதனை

 

3.         கன்மலையே உமக்கு ஆராதனை

            கண்மணிமே உமக்கு ஆராதரனை

            கிருபாதாரபதியே ஆராதனை

            துதியின் தெய்வமே ஆராதனை

 

                        ஆராதனை ஆராதனை

                        ஆராதனை துதி ஆராதனை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...