02 May 2023

வாழ்க்கை குறுகியதே காய்ந்த

வாழ்க்கை குறுகியதே காய்ந்த

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          வாழ்க்கை குறுகியதே

            காய்ந்த சருகைப் போன்றதே

            மடியும் விதையைப் போன்றதே உணர்வாயே

 

            நாட்கள் கடந்து போகுதே

            முடிவு வேகம் வருகுதே

            கடைசிக்காலம் இதுவே இதுவே

 

                        இப்போதே இப்போதே இப்போதே இப்போதே

                        கர்த்தர் உன்னை அழைக்கும் நேரம் இப்போதே

                        பாவத்தில் நீ நிலைத்தால்

                        இரட்சிப்பை நீ இழப்பாய்

                        பின்பு அழுதும் பயனில்லை திருந்திடு

 

1.         அழகுப் பூக்கள் அழிந்துபோம்

            இளமை அழகும் மறைந்துபோம்

            வாழத் தருணம் கிடைக்காதே திருந்திடு

                        கர்த்தர் உன்னை அழைக்கையில்

                        மீண்டும் காலம் கடத்தாதே

                        அழிவை நோக்கி ஓடாதே ஓடாதே

 

2.         பாவி எச்சரிப்பைக் கேள்

            இயேசுவைத் தெரிந்தெடு

            பரலோகம் மகிழும் அப்போது

                        பாவ வாழ்க்கை வேண்டாம் வா

                        இயேசு உன்னை மாற்றுவார்

                        வாழ்வு புதியதாகுமே இப்போதே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...