என் இயேசுவின் சந்நிதியில்

என் இயேசுவின் சந்நிதியில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

பல்லவி

 

                    என் இயேசுவின் சந்நிதியில் - என்றும்

                        கீதங்கள் பாடிடுவேன்

                        என்னைக் காத்திடுமே அவர் நாமமதே

                        துதி கீதங்கள் பாடிடுவேன் - என்

 

சரணங்கள்

 

1.         கண்ணீர் அவர் துடைத்திடுவார்

            கருணைக் கரம் தாங்கிடுவார்

            எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே

            எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே - என்

 

2.         பரமன் குரல் கேட்கும்போது

            பரமானந்தம் அடைந்திடுவேன்

            எந்தன் அவசியங்கள் எல்லாம் அவர் கிருபையால்

            அதி சீக்கிரம் கிடைத்திடுமே - என்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு