என்ன விந்தை என்ன அன்பு

என்ன விந்தை என்ன அன்பு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   என்ன விந்தை என்ன அன்பு

                        என் ஆத்துமா கெம்பீரித்துப்பாடுதே

 

1.         இம்மட்டும் காத்த நேசர் இயேசுவின்

            அற்புத சாட்சி கேட்டிடுவீர்

            ஆனந்தமாய் அன்பருக்காய் பாடிடும்

            பாடல் ஒன்று பாடிடுவேன்

 

2.         பட்சிக்கும் அக்கினி சோதனையில்

            பசும் பொன்னாய் விளங்கிட புடமிட்டாரே

            பரிசுத்தரின் பாதுகாப்பை என் சொல்லுவேன்

            பாக்கியம் என்றே எண்ணிடுவேன்

 

3.         பல நாளாய் காத்து தவித்த உள்ளம்

            இந்நாளில் பொங்கி பூரிக்குதே

            பாத்திரம் நிரம்பிடும் சாட்சியை

            பகர்ந்திடுவேன் சபை நடுவில்

 

4.         என்னுள்ளளந்தன்னில் ஊறிடும் ஊற்றே

            உண்மையாய் என் தாகம் தீர்த்திடுதே

            உம்மைக்காண உள்ளமெல்லாம் ஏங்கிடுதே

            அன்று என் ஆவல் தீர்ந்திடுமே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு