25 May 2023

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட

                        தாவீதைப் போல் துதிப்பேன் (2)

                        துதிப்பேன் துதிப்பேன்

                        தாவீதைப் போல் துதிப்பேன் (2)

 

1.         கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட

            தாவீதைப் போல் பாடுவேன் (2)

            பாடுவேன் பாடுவேன்

            தாவீதைப் போல் பாடுவேன் (2)

 

2.         கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட

            தாவீதைப் போல் போற்றுவேன் (2)

            போற்றுவேன் போற்றுவேன்

            தாவீதைப் போல் போற்றுவேன் (2)

 

3.         கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட

            தாவீதைப் போல் ஜெபிப்பேன் (2)

            ஜெபிப்பேன் ஜெபிப்பேன்

            தாவீதைப் போல் ஜெபிப்பேன் (2)

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...