மானிடரே நாம் மகிழ்ந்திடுவோம்

மானிடரே நாம் மகிழ்ந்திடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

            மானிடரே நாம் மகிழ்ந்திடுவோம்

            மாமன்னன் இயேசு உயிர்த்தெழுந்தார்

            மண்ணின் பாவமெல்லாம் சுமந்து தீர்த்தார்

            மனதினில் சந்தோசம் பொங்கிடுதே

                        மரணத்தை ஜெயித்தார்

                        மன்னவர் உயிர்த்தார்

                        மரணம் மேற்கொள்ளவில்லை

 

1.         பாவங்கள் சாபங்கள் வியாதிகளை

            தோற்கடித்தார் இயேசு சிலுவையிலே

            ஜெயித்த கிறிஸ்துவின் வல்லமையிலே

            வாழுவோம் என்றும் விடுதலையாய்

 

2.         பகைநிறைவடைந்தது சிலுவையினால்

            இருதிறத்தாரையும் ஒன்று சேர்த்து

            ஒப்புரவாக்கினார் தேவனுடே

            சமாதானம் கிடைத்தது சிலுவையிலே

 

3.         வேண்டும் பயமுள்ள ஆவியல்ல

            அடிமைதனத்தின் ஆவியல்ல

            அப்பா பிதாவே என்றழைக்கும்

            புத்திர சுவிகார ஆவி பெற்றோம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு