கிருபை எனக்கு போதும் உம்

கிருபை எனக்கு போதும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   கிருபை எனக்கு போதும் - உம்

                        கிருபை எனக்கு போதும்

 

                        என் பெலவீனத்தில் உம் பெலமோ

                        பூரணமாய் விளங்கும்

 

1.         தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும்

            கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும்

            வேதனை இருந்தாலும் உம் கிருபை போதும்

            ஒன்றுமே இல்லைனாலும் உம் கிருபை போதும்

 

                        இயேசப்பா நீங்க மட்டும்

                        என்கூட இருந்தால் போதுமே

                        கிருபை போதுமே

                        மாறுமே எல்லாமே மாறுமே

 

2.         மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும்

            பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை போதும்

            தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும்

            அக்கினியில் நடந்தாலும் உம் கிருபை போதும்

 

                        இயேசப்பா நீங்க மட்டும்

                        என்கூட இருந்தால் போதுமே

                        கிருபை போதுமே

                        மாறுமே எல்லாமே மாறுமே

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு