03 May 2023

சிலுவை அன்பை உணராயோ

சிலுவை அன்பை உணராயோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   சிலுவை அன்பை உணராயோ

                        இயேசுவின் பாடுகள் அறியாயோ

                        நல் மீட்பர் உன் பாவம் நீக்க சுத்திக்கரிக்க

                        மரித்தார் நீ ஓடி வாராயோ!

 

1.         ஓடி வா உன் இயேசுவண்டையே

            பாவம் தீர்க்கும் ஊற்றிணன்டையே

            போக்குவார் உன் பாவக் கரையை

            அளிப்பார் சமாதானத்தையே!

 

2.         நீ சீர்கெட்ட போனதினாலே

            பாவ ரோகங்கள் சாபங்களும் சூழ்ந்ததே

            யாவும் தம்மேல் சுமந்தே உன்னை ஆசீர்வதிக்க

            மரித்தார் நீ ஓடிவாராயோ!

 

3.         ரத்த காயங்களும் குத்துகளும் நிரைந்து

            முள்முடியும் சிரசினில் அரைந்து

            கை கால்கள் கூர் ஆணிகளால் அடிக்கப்பட்டு

            மரித்தார் நீ ஓடிவாராயோ

 

                   சிலுவை அன்பை உணர்ந்தேனே

                        இயேசுவின் பாடுகள் அறிந்தேனே

                        நல் மீட்பர் என் பாவம் நீக்கி சுத்திக்கரிக்க

                        மரித்தார் நான் ஓடி வந்தேனே!

 

                        ஓடி வந்தேன் என் நேசரண்டையே

                        பாவம் தீர்க்கும் ஊற்றிணன்டையே

                        போக்கினார் என் பாவக் கரையை

                        அளித்தார் சமாதானத்தையே!

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...