24 May 2023

என்னவரே என்னவரே என்னவரே

என்னவரே என்னவரே என்னவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   என்னவரே என்னவரே

                        என்னவரே என்னுடையவரே - 2

 

1.         உங்க வாயின் முத்தங்களால் என்னை

            முத்தமிடுபவரே

            திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்

            என்மேல் உடையவரே

 

                        என்னவரே என் ஆத்ம நேசரே

                        என்னவரே நீர் என் மணவாளரே

 

                        என்னை பிரியமே என் ரூபவதியே

                        என்று அழைப்பவரே

 

2.         எந்தன் தாயின் கருவிலே என்னை தெரிந்து

            கொண்டவரே

            வீணன் என்று பலர் தள்ளினபோது

            வனைந்தெடுத்தவரே

 

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...