12 May 2023

என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே

என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே

            என்னை பெற்றெடுத்தவரும் நீர்தானே

            எனக்கு பேரு வைத்தவரும் நீர்தானே

            என்னை வளர்த்தவரும் நீர்தானே

 

                        கன்மலையே என் கன்மலையே - 2

                        உமக்கே ஆராதனை - 4

 

1.         தாயின் அன்பிலும் மேலான அன்பு

            அளவே இல்லாத உண்மையான அன்பு - 2

            எனக்காக அடிக்கப்பட்டீர்

            எனக்காக நொறுக்கப்பட்டீர்

            நான் வாழ மரித்தீரே - 2

            எனக்காக உயிர்த்தீரே - 4                   - உமக்கே

 

2.         என் மேல் கிருபை வைத்து

            இரட்சிப்பை தந்தவரே

            இதற்கு ஈடு இணை

            பூமியிலே இல்லையப்பா - 2

            என் மேல் அன்பு வைத்து

            பரிகாரம் செய்தீரே

            பாவமில்லை மரணமில்லை - 2

            நித்திய ஜீவனை தந்தீரே - 4               - உமக்கே

 

3.         உமக்கு நிகரான தெய்வம்

            ஒன்றும் இல்லையப்பா

            அகில உலகத்திற்கும்

            ஆண்டவரும் நீர்தானே - 2

            முடிவில்லா இராஜ்யத்தை

            அரசாளும் தெய்வம் நீரே

            கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர் - 2

            நித்திய மகிழ்ச்சியே நீர்தானே - 2       

            உமக்கே ஆராதனை - 4

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...