09 May 2023

மறவாமல் நினைத்தீரையா

மறவாமல் நினைத்தீரையா

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          மறவாமல் நினைத்தீரையா

            மனதார நன்றி சொல்வேன்

            இரவும் பகலும் எனை நினைத்து

            இதுவரை நடத்தினீரே (உதவினீரே)

 

                        நன்றி நன்றி ஐயா ஆ.... ஆ....

                        கோடி கோடி நன்றி ஐயா

 

1.         எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே- (2)

            எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே

            எப்படி நான் நன்றி சொல்வேன்

 

2.         பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா - (2)

            சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன்

            என் குடும்ப மருத்துவர் நீரே

 

3.         தடைகளை உடைத்தீரையா தள்ளாட விடவில்லையே

            சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து

            வாக்கு தந்து தேற்றினீரே

 

4.         குறைவுகள் அனைத்தையுமே மகிமையிலே நிறைவாக்கினீர்

            ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து

            மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...