30 May 2023

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே இப்போ

நிஜீ.கீதங்கள்:211

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

                        இப்போ வாரும் இறங்கி வாரும்

                        எங்கள் மத்தியிலே

 

1.         உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே

            பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே (2)

 

2.         பத்மு தீவினிலே பக்தனை தேற்றிநீரே

            என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே

 

3.         சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே

            ஆத்மா தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே

 

4.         ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே

            எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...