24 May 2023

மந்தை காட்டிலே ஒரு மாட்டு தொழுவிலே

மந்தை காட்டிலே ஒரு மாட்டு தொழுவிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          மந்தை காட்டிலே ஒரு மாட்டு தொழுவிலே

            விந்தையான இயேசு ராஜன் வந்துவிட்டாரே

 

                        மின்னி மின்னி பேசும் வான் வெள்ளிதான்

                        குளிரும் பனியில் மிளிரும் பாலன் வந்துதித்தாரே

 

1.         தூயாவி நிறைவாலே வந்தோனே

            துயர் மீட்கும் மறுவாழ்வை தந்தோனே

            தன் உயீர் ஈந்து மண்ணுயீர் காத்த

            அருளே பரனே குருவே துதி உமக்கே

 

2.         மெய்யான வாசலை திறந்தோனே

            மெய்யான செடியாக வளர்ந்தோனே

            இரட்சிப்பை ஈந்து மேய்ச்சலை தந்த

            அருளே பரனே குருவே திரித்துவமே

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...