15 May 2023

தேவனைத் துதியுங்கள் எப்போதும்

தேவனைத் துதியுங்கள் எப்போதும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   தேவனை துதியுங்கள் எப்போதும் துதியுங்கள்

                        தேவனை துதியுங்கள்

                        கா காக ககா

 

1.         தேவனை துதியுங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்

            எப்போதும் துதியுங்கள், அல்லேலூயா

            வல்லமை விளங்கும் ஆகாய விரிவுக்காய்

            அவரை துதியுங்கள் எப்போதுமே

 

2.         மாட்சி உள்ள மகத்துவங்களுக்காய்

            அவரை துதியுங்கள் எப்போதுமே

            எக்காளம் வீணை சுரமண்டலத்தோடும்

            அவரை துதியுங்கள் எப்போதுமே

 

3.         தம்புரு நடனம் யாழ் தீங்குழலோடும்

            அவரைத் துதியுங்கள் எப்போதுமே

            கைத்தாள ஓசை பேரோசை மேலத்தோடும்

            அவரைத் துதியுங்கள் எப்போதுமே

 

4.         வல்லமை உள்ள அவரின் கிரியைக்காய்

            அவரைத் துதியுங்கள் எப்போதுமே

            சுவாசம் உள்ள யாவும் கர்த்தரை

            துதிப்பதாக என்றும் அல்லேலூயா

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...