02 May 2023

லோத்து மனைவி உப்புத்தூனானாள்

லோத்து மனைவி உப்புத்தூனானாள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          லோத்து மனைவி உப்புத்தூனானாள்

            லோத்து மனைவி உப்புத்தூனானாள் (2)

 

                        பணத்து மேல ஆசை உப்புத்தூனானாள்

                        வீட்டு மேல ஆசை உப்புத்துனானாள்

                        ஏன் பொருள் மேல ஆசை உப்புத்தூனானாள்

                        போட்ட நகை மேல ஆசை உப்புத்தூனானாள்

 

1.         தேவன் சொன்னதை கேட்க்காமல் நடந்தால்

            விட்டு விட்டதை திரும்பி பார்த்தால் - அந்த

            அதனால் உப்பு உப்பு உப்பு உப்புத்துனானாள்

            லோத்து மனைவி உப்புத்தூனானாள்

 

                        தந்தானே தந்தானே தந்தானே தந்தானே

                        தந்தனந்தந்தானே

 

2.         வேதம் வாசிக்க தினமும் மறந்து

            உலக வேளையில் ஜெபிக்கவும் மறந்தா

            தப்பு தப்பு தப்பு தப்புடா

            இயேசப்பாவ தினமும் தேடுடா

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...