10 May 2023

என் நெஞ்சில் நிறைந்தவரே

என் நெஞ்சில் நிறைந்தவரே

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   என் நெஞ்சில் நிறைந்தவரே

                        நேசரே இயேசு ராஜா உமக்கே ஆராதனை

                        உயிருள்ள நாளெல்லாம்

 

1.         உலக கவலைகள் மறக்கின்றேன்

            உயிரே உம் பிரசன்னம் வருகின்றேன்

            இணைந்து இசைந்திருப்போம்

            என்றும் மகிழ்ந்திருப்போம்

 

2.         ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்

            அப்பனே இன்று அர்ப்பணித்தேன்

            உம் விருப்பம் நிறைவேறட்டும்

            எனது மறைந்திடட்டும்

            எந்தன் விருப்பம் மறைந்திடட்டும்

 

3.         சிலுவையில் சிந்தின திரு இரத்தம்

            எனக்கு தருதே முழு சுத்தம்

            ஆண்டு நடத்திடுமே

            அரணாய் மாறிடுமே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...