உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்

            உன்னோடு இருக்கின்றார்

            உன்னை பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்

            உன்னை கடைசிவரை நடத்திச் செல்வார்

 

                        உன் காரியம் வாய்க்கும்

                        கர்த்தர் நேரத்தில்

                        கர்த்தரால் காரியம் வாய்க்கும்

 

1.         உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்

            உனக்குள் வசிக்கின்றார்

            உன்னை தமக்கென்று பிரித்து எடுத்து

            தம் மகிமையால் நிரப்பிடுவார்

 

2.         உன் நினைவு அவர் நினைவு அல்ல

            மேலானதை செய்வார்

            உன்னை உடைத்து உருவாக்கு குயவன் அவர்

            உன்னை சிறப்பாய் வனைந்திடுவார்

 

3.         உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே

            ஜெபத்தால் ஜெயம் ஜெயமே

            உன் பாதைகளை கர்த்தர் உயர்த்திடுவார்

            உன் தடைகளை நொறுக்கிடுவார்

 

            என் காரியம் கர்த்தர் நேரத்தில்

            கர்த்தரால் காரியம் வாய்க்கும்

 

            என் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்

            என்னோடு இருக்கின்றார்

            என்னை பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்

            என்னை கடைசிவரை நடத்திச் செல்வார்

 

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு