வானம் விட்டு பூமி வந்தீர்

வானம் விட்டு பூமி வந்தீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

        வானம் விட்டு பூமி வந்தீர்

          உம் காருண்யத்தால் எமை மீட்க வந்தீர் - 2

 

                   வார்த்தையால், உம் வல்லமையால்

                   எம் பாவங்களை இன்று நீக்கப் பிறந்தீர் - 2

                   நன்றி நன்றி நன்றி சொல்வோம்

                   எல்லா நன்மைகள் தந்தவரை - 2 - வானம் விட்டு

 

1.       கட்டில் இல்லை பஞ்சு மெத்தை இல்லை

          ஏழையாய் மாட்டிடையில் பிறந்தீர் ஐயா - 2

          தாழ்மையின் உருவாய் வந்தவரே

          தாரணி தழைக்கச் செய்தவரே - வார்த்தையால்

 

2.       அன்பாலே, என்னை அணைத்தவரே

          பாவியின் பாவத்தை தீர்த்தவரே - 2

          மரணத்தை வென்று ஜெயித்தவரே

          இம்மானு வேலனாய் பிறந்தவரே - வார்த்தையால்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு