இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
இம்மானுவேல்
இம்மானுவேல்
என்றென்றும்
நம்மோடு இருப்பவரே
இம்மானுவேல்
இம்மானுவேல்
மண்மீதில்
இன்று பிறந்தார்
இம்மானுவேல்
இம்மானுவேல்
மண்மீதில்
இன்று பிறந்தார்
அகமகிழ்வோமே
அகமகிழ்வோமே
நம்மை
மீட்கும் தேவன்
பிறந்தார்
1. தீர்க்கன்
சொன்ன நல் வார்த்தையின்படியே
மண்ணில்
இயேசு மனுவானார்
உன்னதத்தில்
மா மகிமையே
பூமியிலே
சமாதானமாமே
பாவம்
போக்க சாபம் நீங்க
நம்மைத்
தேடி வந்தார்
இருள்
அகல ஒளி வீச
இறை மகனாய்
பிறந்தார்
அகமகிழ்வோமே
அகமகிழ்வோமே
நம்மை மீட்கும்
தேவன் பிறந்தார்
2. நல்லிரவில்
விண் தூதர் பாட
இரட்சகர்
பிறந்தார் புல்லணையில்
தூதர் சொன்ன
நல் செய்தி கேட்டு
மந்தை மேய்ப்பர்
மகிழ்ந்தனர்
வான வெள்ளி
வழிகாட்ட
சாஸ்திரிகளும்
தொடர்ந்தார்
பொன்
வெள்ளி தூபவர்க்கம்
படைத்தங்கே
பணிந்தார்
அகமகிழ்வோமே
அகமகிழ்வோமே
நம்மை மீட்கும்
தேவன் பிறந்தார்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment