இயேசு என்னை நேசிக்கின்றார்

இயேசு என்னை நேசிக்கின்றார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          இயேசு என்னை நேசிக்கின்றார்

            ஆகா என்றும் ஆனந்தமே (2)

            எந்தன் வாழ்வில் செய்த நன்மைகள்

            ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமே

 

                        ஓசன்னா ஓசன்னா, யூதராஜ சிங்கமே (2)

 

1.         உந்தன் கரத்தாலே என்னை அணைத்தீரே

            நன்றி நன்றி இயேசையா

            என் பலனாக வந்தீரே அரணாக நின்றீரே

            நன்றி நன்றி இயேசையா

 

                        ஓசன்னா ஓசன்னா, யூதராஜ சிங்கமே (2)

 

2.         செங்கடலாய் இருந்தாலும் யோர்தான் போல் தெரிந்தாலும்

            கவலை ஒன்றும் இல்லையே

            அற்புதங்கள் செய்கிறவர் அதிசயங்கள் செய்கிறவர்

            என் நடுவில் இருக்கின்றாரே

 

                        ஓசன்னா ஓசன்னா, யூதராஜ சிங்கமே (2)

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு