15 May 2023

என் இதயம் யாருக்கு தெரியும்

என் இதயம் யாருக்கு தெரியும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

பல்லவி

 

          என் இதயம் யாருக்கு தெரியும்

            என் வேதனை யாருக்கு புரியும்

            என் தனிமை என் சோர்வுகள்

            யார் என்னை தேற்றக் கூடும் - 2

 

சரணங்கள்

 

1.         நெஞ்சின் நோகங்கள்

            அதை மிஞ்சும் பாரங்கள்

            தஞ்சம் இன்றியே

            உள்ளம் ஏங்குதே - 2

 

2.         சிறகு ஒடிந்த நிலையில்

            பறவை பறக்குமோ

            வீசும் புயலிலே

            படகும் தப்புமோ - 2

 

3.         மங்கி எரியும் விளக்கு

            பெருங்காற்றில் நிலைக்குமோ

            உடைந்த உள்ளமும்

            ஒன்று சேருமோ - 2

 

4.         அங்கே தெரியும் வெளிச்சம்

            கலங்கரை தீபமோ

            இயேசு ராஜனின்

            முகத்தின் வெளிச்சமே - 2

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...