08 May 2023

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்

            எங்கும் மகிழ்ச்சி

            இதை கேளு கேளு கேளு

            இது உண்மை நிகழ்ச்சி - 2

 

                        பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

                        இயேசு பிறந்தார்

 

1.         ஹாஸ்பிட்டல் இல்லை

            டாக்டர் நர்சும் இல்லை

            லேபர் வார்டு அந்த மாடு கொட்டகைதானே

            மார்டன் டிரஸ்சு இல்லை

            போன்பெட்டும் இல்லை

            தேவாட்டு சின்ன பாலன் தவிக்கிறாரே

            மரி மேரி பெற்றெடுத்த தேவ பிள்ளைக்கு

            ஹேப்பி பாடுவோம் ஜீசசுக்கு     - பிறந்தார்

           

2.         சாட்டிலைட் இல்லை

            இன்டர்நெட்டும் இல்லை

            ஸ்டார் லைட்டு ஒன்று வழி காட்டியதே

            எஸ்எம்எஸ் இல்லை

            வாட்ஸ்அப்பு இல்லை

            ஏஞ்சல்ஸ் மூலம் மெசேஜ் எங்கும் பரவியதே

            காட்டில் சமாதானம் உண்டானதே

            நாட்டினில் பிரியமும் உண்டானதே      - பிறந்தார்

           

 

3.         பேஸ்புக்கு இல்லை

            ட்டூவிட்டரும் இல்லை

            குட்நியூஸ் ஒன்று சாஸ்திரிகள் வழியே ஷேர் ஆனதே

            கெலிகாப்ட்டர் இல்லை

            ஏரேபிளேனும் இல்லை

            மெசேஜ் எல்லாம் கேர்மெயிலில் ட்டிரான்ஸ்போர்ட் ஆனதே

            செப்பர்ஸ் அங்கு போனாங்க பாட்டுப்பாடவே

            சைன்டிஸ்ட் அங்கு போனாங்க வாழ்த்திப் பணியவே!    - பிறந்தார்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...