12 May 2023

மானானது நீரோடைதனை வாஞ்சித்து

மானானது நீரோடைதனை வாஞ்சித்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   மானானது நீரோடைதனை

                        வாஞ்சித்துக் கதறுமாப்போல

                        தேவனே எந்தன்

                        ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது

 

1.         உன் தேவன் எங்கே என

            சத்துரு கேட்பதினால்

            என் கண்ணீரே எனக்கு

            உணவாயிற்று

 

2.         என் ஆத்துமாவே

            நீ ஏன் கலங்குகிறாய்

            உன் தேவனை நோக்கி

            காத்திருப்பாய்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...