30 May 2023

நான் ஏங்கும் தெய்வம்

நான் ஏங்கும் தெய்வம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

           

 

 

 

 

                   நான் ஏங்கும் தெய்வம்

                        என்னை அழைக்கும் அன்பு தெய்வம்

                        நான் தேடும் பாதை

                        எந்தன் இறைவன் தந்த பாதை

 

1.         இதயம் தந்த இறைவா-எந்தன்

            இதயத்தை பாருமே

            உலகம் தந்த கரைகள்

            அங்கு மோதும் துன்ப அலைகள்

 

2.         இளமை பொங்கும் உள்ளம்

            அங்கு புரலும் ஆசை வெள்ளம்

            அனல்கள் போடும் சிலுவை

            அது இறைவன் தந்த மகிமை

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...