12 May 2023

இரண்டு காசு கொடுத்த விதவை இறைவன் முன்னாலே

இரண்டு காசு கொடுத்த விதவை இறைவன் முன்னாலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    இரண்டு காசு கொடுத்த விதவை

                   இறைவன் முன்னாலே

                        அவள் தனக்குள்ள யாவையுமே

                        கொடுத்துவிட்டாலே கொடுத்துவிட்டாலே

 

1.         வாங்கி வாழும் வாழ்க்கையைவிட கொடுப்பது பாக்கியம்

            பிறர் தேவை என்று வேண்டும்போது கொடுப்பது சிலாக்யம்

            கொடுக்கும் அன்பு கரங்கள்

            இறைவன் தந்த கரங்கள்

 

2.         உலகில் சேர்க்கும் செல்வம் எல்லாம் அழிந்துபோகுமே

            நீ பரத்தில் சேர்க்கும் செல்வம் மட்டும் உன்னைக் காக்குமே

            உள்ளம் ஒன்று வேண்டும்

            அதில் கள்ளம் நீங்க வேண்டும்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...