12 May 2023

புது கிருபைகள் தினம் தினம் தந்து

புது கிருபைகள் தினம் தினம் தந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

1.         புது கிருபைகள் தினம் தினம் தந்து

            என்னை நடத்தி செல்பவரே

            அனுதினமும் உம் கரம் நீட்டி

            என்னை ஆசீர்வதிப்பவரே

 

                        என் இயேசுவே உம்மை சொந்தமாக

                        கொண்ட என் பாக்கியமே

                        இதை விடவும் பெரியதான

                        மேன்மை ஒன்றும் இல்லையே - 2

 

2.         நேர் வழியாய் என்னை நடத்தினீர்

            நீதியின் பாதையில் நடத்தினீர்

            காரியம் வாய்க்க செய்தீர்

            என்னை கண்மணி போல காத்திட்டீர்

 

3.         பாதங்கள் சறுக்கின வேளையில்

            பதறாத கரம் நீட்டி தாங்கினீர்

            பாரமெல்லாம் நீக்கினீர்

            என்னை பாடி மகிழ வைத்தீர்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...