தகப்பனே நல்ல தகப்பனே

தகப்பனே நல்ல தகப்பனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    தகப்பனே நல்ல தகப்பனே - 2

                        என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே - 2

 

1.         குறைவொன்றும் இல்லை

            என்னை நிறைவாக நடத்துறீங்க

            நன்றி சொல்ல வார்த்தை இல்லை

            நலமாக நடத்துறீங்க

 

                        நன்றி உமக்கே நன்றி - 4

 

2.         எத்தனை நன்மை நீங்க

            என் வாழ்வில் செஞ்சீங்க - 2

            எதை கண்டு என்னை நீர்

            இவ்வளவாய் நேசிச்சீங்க

                        நன்றி உமக்கே நன்றி - 4

 

3.         தகுதிக்கு மிஞ்சி நீங்க

            நன்மையால நிரப்புறீங்க - 2

            உதவாத என்மேல் நிங்க

            உண்மையாக இருக்குறீங்க

                        நன்றி உமக்கே நன்றி - 4 - தகப்பனே

 

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு