08 May 2023

என் இயேசு ராஜாவுக்கே

என் இயேசு ராஜாவுக்கே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   என் இயேசு ராஜாவுக்கே

                        எந்நாளும் ஸ்தோத்திரம்

                        என்னோடு வாழ்பவர்க்கே

                        எந்நாளும் ஸ்தோத்திரம்

 

1.         கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை

            நித்தமும் நினைக்கிறேன்

            முழு உள்ளத்தோடு உம் நாமம்

            பாடிப் புகழுவேன் - நான்

 

2.         நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்

            நேசர் நீர் அணைத்தீரே

            கைவிடப்பட்டு கதறினேன்

            கர்த்தர் நீர் தேற்றினீர்... ஆ ... ஆ

 

3.         இனி நான் வாழ்வது உமக்காக

            உமது மகிமைக்காக

            உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்

            ஓயாமல் பாடுவேன் - நான்

 

4.         பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே

            நோய்களை சுகமாக்கினீர்

            எனது ஜீவனை அழிவில் நின்று

            காத்து இரட்சித்தீரே...ஆ ...ஆ

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...