ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம்
ஒருமனமாய்
ஓரிடத்தில் கூடி
வந்துள்ளோம்
இந்த இடமுழுவதும்
மகிமையால் நிரப்பிடுமே-
(2)
நிரப்பிடும்
நிரப்பிடும்
உம் ஆவியாலே
நிரப்பிடும்
நிரப்பிடும்
நிரப்பிடும்
உம் வல்லமையால்
நிரப்பிடும்-(2)
வரங்களால்
நிரப்பிடும்
பெலத்தினாலே
நிரப்பிடுமே
-(2) - நிரப்பிடும்
1. மேல் வீட்டு
அறையினில்
ஊற்றின அபிஷேகத்தை
அக்கினி
மயமாக எங்கள்
மீது ஊற்றுமே-(2)
ஊற்றிடும்
ஊற்றிடும் அபிஷேகத்தை
ஊற்றிடுமே - (2)
2. புது புது
பாஷைகள் நாங்கள்
இன்னும் பேசனும்
பரலோகம்
பிறப்பதை
அனுதினமும்
பார்க்கனும்-(2)
பார்க்கனும்
பார்க்கனும்
தரிசனங்கள் பார்க்கனுமே-
(2) - நிரப்பிடும்
3. உலர்ந்த
எலும்புகள் உயிரோடு
எழும்பனும்
அசைவுகள்
உண்டாகி அறுவடைகள்
(எழுப்புதல்) பெருகனும்-(2)
எழும்பனும்
எழும்பனும்
சேனைகளாய்
எழும்பனுமே
- (2)
பரவனும்
பரவனும் எழுப்புதல்
தீ பரவனும்
நிரம்பனும்
நிரம்பனும்
சபைகளெல்லாம்
நிரம்பனும்-
(2)
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment