10 May 2023

என் தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும்

என் தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          என் தலை தண்ணீரும்

            என் கண்கள் கண்ணீரும்

            ஆனால் அது எனக்கு நலமாமிருக்கும்

            ஆனால் அதுவே எனது ஜெபமாயிருக்கும்

 

                        நான் இரவும் பகலும் கதறி ஜெபித்திட

                        நான் கதறி கதறி கண்ணீர் வடித்திட

 

1.         கோடான கோடி ஜனம் நிறைந்த தேசம் இது

            பத்தில் ஒரு பங்கு கூட உம்மை அறியல

            இந்த பக்தி உள்ள தேசத்திற்கு இயேசுவை தெரியல

 

2.         சாபத்தால் அடிமைப்பட்டு போன தேசம் இது

            சாபத்தின் கட்டுக்கள் அறுக்க யாரும் இங்கில்ல - இந்த

            சாபத்தின் கட்டுக்கள் அறுக்க சபையை எழுப்புமே

 

3.         பாவத்தின் அகோரத்தில் அழிந்திடும் தேசம் இது

            பரிந்து பேசிட ஆட்கள் தாருமே

            பரிசுத்தமாகவே என் தேசம் மாறுமே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...