மகிழ்ந்து பாடுவேன் இயேசைய்யா

மகிழ்ந்து பாடுவேன் இயேசைய்யா

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          மகிழ்ந்து பாடுவேன் - ஏசையா

            புகழ்ந்து பாடுவேன் உம்மைத் தானே

 

                        அல்லேலூயா அல்லேலூயா

                        துதித்து கொண்டாடிடுவேன்

                        அல்லேலூயா அல்லேலூயா

                        மகிழ்ந்து கொண்டாடிடுவேன்

 

1.         கடந்த நாட்கள் கரம்பிடித்து

            கழுகு போல சுமந்து வந்தீர் - 2

            தாயின் மேலாய் தேற்றி அணைத்து

            கண்மணி போல் காத்ததாலே - 2

 

2.         ஆண்டு முழுதும் கர்த்தர் கரத்தில்

            அர்ப்பணித்து வாழ்ந்திடுவோம்

            ஆவியின் அனலாய் மாற்றிடுவீர்

            அருள் மாரி என்றும் ஊற்றிடுவீர்

 

3.         உன்னை என்றும் எந்திரமாய்

            மலைகளை நீ நொறுக்கிடுவாய்

            ஜெயத்தின் மேலே ஜெயத்தை தந்து

            மேன்மையடைந்து வாழ்ந்திடுவாய்

 

4.         தேவ மகிமை இறங்கிடுதே

            தேவ சாயல் அடைந்திடவே

            தேவ தூதர் முழங்கிடவே

            சீயோனில் என்றும் வாழ்ந்திடுவோம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு