01 May 2023

துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய்

துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                        துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்

                        அழுகுரல் கேட்டீரையா

                        குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்

                        உமது காருண்யத்தால்

 

1.         எனது விளக்கு எரியச் செய்தீர்

            இரவைப் பகலாக்கினீர்

            எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்

            என் ஜீவன் பிரியும் வரை

            (எரிந்து கொண்டேயிருப்பேன்)

 

2.         நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம்

            நீர்தான் நீர்தானையா

            தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர் (ரே)

            ஆறுதல் நீர்தானையா

 

3.         சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே

            மதிலைத் தாண்டிடுவேன்

            புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன்

            உயிர் வாழும் நாட்களெல்லாம்

            (புகழ்ந்து பாடிடுவேன்)

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...