எல்லாமே நீர் தந்தது

எல்லாமே நீர் தந்தது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

பல்லவி

 

          எல்லாமே நீர் தந்தது

            எல்லாமே நீர் தந்தது

            என் வாழ்விலே என் இயேசுவே

            எல்லாமே நீர் தந்தது - 2

 

சரணங்கள்

 

1.         வாழும் பூமி, உறங்கும் இல்லம்,

            உண்ணும் உணவு, கல்வி செல்வம் - 2

            கர்த்தாவே நீர் தந்தது,

            காருண்யத்தால் வந்தது - 2

 

2.         உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்

            உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம் - 2

            உன்னதரே நீர் தந்தது,

            உம் அன்பால் தான் வந்தது

 

3.         விண்ணைத் துறந்து மண்ணில் வந்து

            தம்மைக் கொடுத்து என்னை மீட்டு - 2

            இரட்சிப்பு நீர் தந்தது,

            இரட்சண்யத்தால் வந்தது

 

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு