10 May 2023

உம்மைப் போல இந்த உலகிலே

உம்மைப் போல இந்த உலகிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          உம்மைப் போல இந்த உலகிலே

            வேற ஒருவரும் இல்லையே

 

                        அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே

                        என் ஆத்ம நேசர் நீரால்லோ

                        அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே

                        என் இதய துடிப்பும் நீரால்லோ

 

1.         அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்

            மனித உறவுகளால் நொறுக்க பட்டேன்

            வேதனையில் நான் வாடுகையில்

            உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர்

 

2.         குழப்பமான சில நேரங்களில்

            கேள்விகள் அநேகம் எழுகையில்

            உம் ஞானத்தினால் என்னை வழி நடத்தும்

            உம் சமூகத்தில் என்னை பெலபடுத்தும்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...