நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்

நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்

                        எந்தன் வாழ்நாளெல்லாம் - 2

 

                        நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்

                        என் ஜீவிய காலமெல்லாம் - 2

                                    என் ஜீவிய காலமெல்லாம் - 2

 

சரணம்

 

1.         கருவிலே என்னை கண்டீரையா -2

            உருவாக்கி மகிழ்ந்தீரையா - இயேசையா

            உபயோகிக்கின்றீர் ஐயா - 2 - நன்மை

 

2.         மாறாவைப் போல் நான்

            வாழ்ந்து வந்தேன் - 2

            மறுரூபமாக்கினீரே - இயேசையா

            மகிமைப்படுத்தினீரே - 2 - நன்மை

 

3.         பரதேசியாய் நான்

            அலைந்தேனையா - 2

            உம் பரிசுத்த ஆலயத்தில் - இயேசையா

            தூணாக நிறுத்தினீரே - 2 - நன்மை

 

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு