30 May 2023

இயேசுவே என் கூட நீங்க வாருங்க

இயேசுவே என் கூட நீங்க வாருங்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   இயேசுவே என் கூட நீங்க வாருங்க

                        இனி எனக்கு எப்போதும் வெற்றி தானுங்க

 

1.         படிச்சதெல்லாம் எனக்கு இப்ப மறந்து போகுதே

            படபடப்பு மனசு எல்லாம் பரவி நிக்குது

 

                        பாசமான இயேசுவே பக்கம் நில்லுங்க

                        என் பக்கம் நில்லுங்க

                        படிச்சதெல்லாம் மனசுல நிலை நிற்குமே

                        நிலை நிற்குமே

 

2.         பரிட்சையிலே பயம் வந்து தொற்றிகொள்ளுதே

            பதட்டதுல எழுத்து வேகம் குறைந்து போகுதே

                        பாசமான இயேசுவே பக்கம் நில்லுங்க

                        என் பக்கம் நில்லுங்க

                        படிப்புலதான் இனி எனக்கு வெற்றி வெற்றியே

                        வெற்றி வெற்றியே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...