25 May 2023

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   கர்த்தர் என் மேய்பராய் இருக்கின்றார்

                        நான் தாழ்ச்சி அடையேன் என்றுமே

 

1.         என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து

            அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி செல்கின்றார்

            தம் பரிசுத்த ஆவியால் வழி நடத்தி

            அவர் மகிமைக்குள் என்னை மகிழ்கின்றார்

 

2.         என்னை பேர் சொல்லி அழைத்த என் மேய்ப்பர்

            என்மேல் அவரது கண்களை வைத்துள்ளார்

            தம் சிறகுகளால் என்னை மறைத்து வைத்தே

            தம் நிழலிலே என்னை காக்கின்றார்

 

3.         சேனைகளின் கர்த்தர் தூயவரே

            தூயவர் தூயவர் தூயவரே

            உன்னதத்தில் இருக்கின்ற தேவனுக்கு

            மகிமையும் ஸ்தோத்திரமும் அல்லேலூயா

 

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...