01 May 2023

ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா

ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

            ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா

          ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா - 2

                        உறங்காத கண்கள் வேண்டும்

                        உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும்

                        ஓயாத கண்ணீர் வேண்டும்

                        நீரே என்னை நடத்த வேண்டும் - 2

 

1.         அறைக்குள் கதவைப் பூட்டி

            தரை மட்டும் என்னை தாழ்த்தி

            இதயத்தை உம்மிடம் ஏந்தி

            ஜெபிக்கின்ற வரமும் தாரும்

 

2.         அதி காலை விழிப்பைத் தாரும்

            ராக்கால தரிசனம் தாரும்

            ஆத்தும பாரம் தாரும்

            திறப்பினில் நிற்கவும் வேண்டும்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...