30 May 2023

முள் கிரீடம் சூடி

முள் கிரீடம் சூடி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                    முள் கிரீடம் சூடி

                        தோளில் சிலுவையுடன்

                        பாவியாம் எங்கள் துரோகங்கள் மாற்ற

                        கொல்கதா செல்கின்றாரே

 

1.         ஆத்தும தாகம் கொண்டவராய்

            ஆண்டவர் நம்மையும் நோக்குகின்றார்

            நீதியின் பாதையில் நேர்வழி காக்க

            பொன்ரூபன் செல்கின்றாரே

 

2.         மண்ணுலகில் மாந்தர்க்கு மேய்ப்பராம்

            மன்னிப்பு மாட்சிமை ஈந்தவராம்

            எண்ணிலடங்கா பாவங்கள் போக்க

            கண்ணீர் நீ சிந்துவாயோ

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...