எங்கு செல்வேன் நேசரே நான்

எங்கு செல்வேன் நேசரே நான்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

 

 

 

                   எங்கு செல்வேன் நேசரே நான்

                        உம்மை அன்றி வேறிடம்

                        உம்மில்தான் நல் நித்தியமான

                        ஜீவ சொற்கள் உண்டல்லோ

                        வாரும் தேவ என்னிடத்தில்

                        தங்குமே என் உள்ளத்தில்

                       

1.         இம்மட்டும் நீர் ஆதரித்தீர்

            இனிமேலும் இரட்சிப்பீர்

            சேருமிடம் வெகு தூரம்

            செல்லும் பாதை அறியேன்

            உந்தன் கரம் நீட்டி என்னை

            செம்மையாக நடத்துவீர்

           

2.         நீரே செய்த நன்மையாவும்

            யாரால் சொல்லி முடியும்

            இங்கிருக்கும் வாழ்வுக்காக

            உம்மைப் போற்ற அருளும்

            பின்பு தேவ தூதருடன்

            சேர்ந்து பாடல் பாடவும்

            மோட்ச வீட்டில் ஆனந்தமாய்

            என்றும் உம்மை துதிக்கவும்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு