17 May 2023

எந்த நிலையில் நான் இருந்தாலும்

எந்த நிலையில் நான் இருந்தாலும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   எந்த நிலையில் நான் இருந்தாலும்

                        என்னை வெறுக்காதவர்

                        என் இயேசு ஒருவரே

                        என் நேசர் ஒருவரே

 

1.         நோயாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்

            என் நோய்களையே சொல்லி சொல்லி நோகடிப்பார்கள்               - எந்த

 

2.         கடனாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்

            என் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள்        - எந்த

 

3.         பட்டப்படிப்பு இல்லா விட்டால் பலர் வெறுப்பார்கள்

            வெறும் பட்ட மரம் என்று சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள்        - எந்த

 

4.         அனாதையாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்

            அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்                         - எந்த

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...