12 May 2023

ஏழைகளின் பெலனே எளியவரின் திடனே

ஏழைகளின் பெலனே எளியவரின்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   ஏழைகளின் பெலனே

                        எளியவரின் திடனே

                        புயல் காற்றிலே என் புகலிடமே

                        கடும் வெயிலினிலே குளிர் நிழலே

1.         கர்த்தாவே நீரே என் தேவன்

            நீரே என் தெய்வம்

            உம் நாமம் உயர்த்தி

            உம் அன்பைப் பாடி

            துதித்து துதித்திடுவேன்

            அதிசயம் செய்தீர் ஆண்டவரே

2.         தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர்

            தடுமாறும்போது தாங்கி அணைத்து

            தயவோடு நடத்துகிறீர்

            உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...