25 May 2023

நன்றி நன்றி நன்றி இயேசுவுக்கு நன்றி

நன்றி நன்றி நன்றி இயேசுவுக்கு நன்றி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    நன்றி நன்றி நன்றி இயேசுவுக்கு நன்றி

                        பரலோகத்தின் தேவன் அவர்

                        பரலோகத்தின் தேவன் அவர்

                        நம்மோடு இருக்கின்றார்-இயேசு

                        நம்மோடு இருக்கின்றார்

 

1.         அவர் பாவங்கள் மன்னிப்பார்

            அவர் பரிசுத்தப் படுத்துவார்

            பரிசுத்த ஆவியை எனக்கு தந்து

            பரிசுத்த ஆவியை எனக்கு தந்து

            பரலோகம் சேர்த்திடுவார்-என்னை

            பரலோகம் சேர்த்திடுவார் - நன்றி

 

2.         அவர் விடுதலை தருபவர்

            அவர் வெற்றியைத் தருபவர்

            அவரால் கூடாத காரியம்

            அவரால் கூடாத காரியம்

            ஒன்றுமேயில்லையே-ஆமேன்

            ஒன்றுமேயில்லையே - நன்றி

 

3.         அவர் கட்டுகள் அருப்பவர்

            அவர் கண்ணீரைத் துடைப்பவர்

            நீ விசுவாசித்தால் தேவனுடைய

            நீ விசுவாசித்தால் தேவனுடைய

            மகிமையைக் காண்பாய்-ஆமேன்

            மகிமையைக் காண்பாய் - நன்றி

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...