வாய்க்கால்கள் ஓரத்திலே நடப்பட்ட
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
வாய்க்கால்கள்
ஓரத்திலே
நடப்பட்ட
மரம் நானே
என் வேர்கள்
தண்ணீருக்குள்
இலையுதிரா
மரம் நான் - 2
1. செய்வதெல்லாம்
வாய்க்கும்
வெற்றி
மேல் வெற்றி காண்பேன்
- 2
பசுமை எப்போதுமே
தப்பாமல்
கனி கொடுப்பே-2
எப்போதும்
பசுமை
தப்பாமல்
கனிகள் - 2
2. கர்த்தரின்
திரு வேதத்தில்
இன்பம்
தினம் காண்பேன்
- 2
இரவு பகல்
எப்போதும் (நான்)
தியானம்
செய்திடுவேன்
- 2 - எப்போதும்
3. நீதிமான்
செல்லும் வழிகள்
கர்த்தரோ
தினம் பார்க்கிறார்
- 2
துன்மார்க்கர்
பாதையெல்லாம்
அழிவில்தான்
முடியும் - 2 - எப்போதும்
4. துன்மார்க்கர்
ஆலோசனை
கேளாமல்
வாழ்ந்திருப்பேன்
- 2
பொல்லாரின்
சொற்கள்படி
நடவாமல்
தினம் வாழ்வேன்
- 2 - எப்போதும்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment