16 May 2023

என்னை காண்பவரே தினம் காப்பவரே

என்னை காண்பவரே தினம் காப்பவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   என்னை காண்பவரே தினம் காப்பவரே (2)

 

1.         ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்

            சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர் (2)

            நான் அமர்வதும் நான் எழுவதும் (2)

            நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர் (2) - என்னை

 

2.         எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்

            எல்லாமே அறிந்திக்கின்றீர் (2)

            நடந்தாலும் படுத்தாலும்

            அப்பா நீர் அறிந்திக்கின்றீர் (2)

            நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை

 

3.         முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி

            சுற்றி என்னை சூழ்ந்திக்கின்றீர் (2)

            உம் திரு கரத்தால் தினமும்

            என்னை பற்றி பிடித்திருக்கின்டீர்

            நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை

 

4.         கருவை உம் கண்கள் கண்டன

            மறைவாய் வளர்வதை கவனித்தீரே - என்

            அதிசயமாய் பிரமிக்கத்தக்க

            பக்குவமாய் உருவாக்கினீர்

            நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...