Posts

Showing posts from 2020

நேசரின் அன்பு நெருக்கிடும் போது

Image
நேசரின் அன்பு நெருக்கிடும் போது மேலும் அதிக பாடல்களுக்கு   பாடலை Youtube ல் காண                            நேசரின் அன்பு நெருக்கிடும் போது                         உலக மேன்மை உதறிவிட்டேன்                         இயேசுவின் பின்னே ஓடி வந்தேன்                         உரிமையோடென்னை நடத்துகிறீர்                                       நடத்துவீரே என்னை உரிமையோடு                                     நடத்துவீரே என்னை தரம் பிரித்து   1.          ஆவியின் கனிகளால் நிறைந்திடுவேன்             ஜீவ கனிகளை கொடுத்திடுவேன்             திராட்சைக் கொடியாக             நான் உம்மில் படர்ந்திடுவேன் - நடத்துவீரே   2.          கிருபை வரங்களால் நிரம்பிடுவேன்             ஜெப வீரனாய் எழும்பிடுவேன்             களிமண்ணாய் அவர் கரத்தில்             என்னை தினமும் வனைந்திடுவார் - நடத்துவீரே   3.          பாவமான எல்லாம் விட்டுவிட்டேன்             நஷ்டமும் குப்பையும் ஆயினுமே             நல்லதோர் போராட்டத்தை             நான் வெற்றியு

பெத்தலகேம் போய் வருவோம் நாங்களும்

Image
பெத்தலகேம் போய் வருவோம் நாங்களும் மேலும் அதிக பாடல்களுக்கு   கானொளி பாடல்               பெத்தலகேம் போய் வருவோம் நாங்களும்             பாலகனை பார்த்து வருவோம்             ஆடிப் பாடி போய் வருவோம் நாங்களும்             ஆண்டவனை பார்த்து வருவோம்                           கஷ்டம் எல்லாம் தீர நம்ம கடவுள் தந்த பரிசு                         துன்பம் எல்லாம் நீங்க நம்ம தேவன் தந்த பரிசு                         நம்ம இயேசு சுவாமி பிறந்திருக்கார் பார்க்கப் போறோம்                         அந்த பெத்தலையில் பிறந்திருக்கார் பார்க்கப் போறோம்                                       தக்கிட தக்கிட தக்கிட தக்கிட                                     தக்கிட தக்கிட தா                                     தக்கிட தக்கிட தக்கிட தக்கிட                                     தக்கிட தக்கிட தா                                                 1.          ஊரே கொண்டாடும் உலகம் கொண்டாடும்             இயேசு சுவாமி இங்கு வந்து பிறந்ததினாலே