09 December 2020

இயேசு பிறந்தாரே பெத்லகேமிலே

இயேசு பிறந்தாரே பெத்லகேமிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

          இயேசு பிறந்தாரே பெத்லகேமிலே

இயேசு பிறந்தாரே பெத்லகேமிலே

பாலராக கூடி வந்தோம்

வாழ்த்து பாடல் பாட வந்தோம்

நல்ல சேதி கூறுவோம்

நடனமாடி பாடுவோம்

 

            ஹப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ் அல்லேலூயா

            ஹப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ் அல்லேலூயா

            ஹப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ் அல்லேலூயா

                        ஹப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ் அல்லேலூயா

 

1.         பாலன் பிறந்தாரே பாவம் போக்கவே

            பாலன் பிறந்தாரே பாவம் போக்கவே

            ஹப்பி கிறிஸ்மஸ் ஹப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்

 

2.         பெத்லகேமில் பிறந்த சின்ன இயேசு பாலனே

            உம்மில் நாங்கள் பிறந்திட எனக்கு இடமுண்டா

            உனக்காய் பிறந்தாரே மகிழ்ந்து பாடிடு

            உனக்காய் பிறந்தாரே மகிழ்ந்து பாடிடு

            ஹப்பி கிறிஸ்மஸ் ஹப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...